சாலை விபத்தில் உயிரிழந்த எம்.பி. ராஜேந்திரன் உடற்கூறாய்வு நிறுத்தி வைப்பு

விழுப்புரம்: சாலை விபத்தில் உயிரிழந்த எம்.பி. ராஜேந்திரன் உடற்கூறாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எம்.பி. ராஜேந்திரன் மனைவி சாந்தா சென்னையில் இருந்து செல்வதால் உடற்கூறாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. திண்டிவனத்தில் அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் எம்.பி. ராஜேந்திரன் உயிரிழந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: