×

ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் தடை

இஸ்லாமபாத்: காஷ்மீரின் புல்வாமாசம்பவத்தை தொடர்ந்து தீவிரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்களை முடக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் அமெரிக்கா கூறியது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில் தேசிய பாதுகாப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஜமாத்-உத்-தவா மற்றும் அதன் அறக்கட்டளை பிரிவான எப்ஐஎப் ஆகியவற்றுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஜமாத்-உத்-தவா அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்பாகும். இது தீவிரவாதி ஹபீஸ் சயீத் தலைமையில் இயங்கி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hafiz Saeed ,Jamaat-ud-Dawa ,Pakistan , Hafiz Saeed's Jamaat-ud-Dawa system, Pakistan, banned
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா