×

அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங். கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு

சென்னை: அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக-என்.ஆர்.காங்கிரஸ் இடையை மக்களவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னையில் முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உடன் ரங்கசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : coalition ,AIADMK ,Puducherry ,party , NRKong , AIADMK coalition., Puducherry,party
× RELATED வாக்கு சதவீதத்தில் குளறுபடி,...