×

நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணியாக போட்டி

மும்பை: நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணியாக போட்டியிட உள்ளது. மராட்டியத்தில் பாஜக 25 தொகுதிகளிலும் சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. பாஜக தலைவர் அமித்ஷாவுடன் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே பேச்சில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கூட்டணி முடிவுக்கு பின் அமித்ஷா, பட்னாவிஸ், உத்தவ்தாக்கரே கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். செய்தியாளர் சந்திப்பின் போது கூட்டணி உடன்பாடு குறித்து பட்னாவிஸ் அறிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,alliance ,state ,Shiv Sena ,Maratha ,assembly elections ,parliament , BJP, Shiv Sena, coalition
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்