தூத்துக்குடி : ஸ்டெர்லைட் வழக்கு உத்தரவு, மக்களின் அமைதிக்கு கிடைத்த தீர்ப்பு, அரசின் உத்தரவுப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். சூழலை ஆராய்ந்து நாளை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் திரும்பப் பெறப்படுவார்கள் என்றும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
