×

சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்

அரியலூர்: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆறுதல் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கார்குடிகிராமத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் சிவச்சந்திரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வைகோ ஆறுதல் தெரிவித்தார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivachandran ,Vaiko ,CRPF , CRPF player Sivachandran, Vaiko, comfort
× RELATED வைகோவின் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: துரை வைகோ