×

சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு

சென்னை: சென்னையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் தமிழக  மின்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசியுள்ளார். தொழிலதிபர் மகாலிங்கம் வீட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர் தங்கமணி சந்திப்பு நடைபெற்று உள்ளது. அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு பற்றி இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dougamani ,Chennai ,Poonch Goyal , Minister Dougamani , Minister , Poonch Goyal ,Chennai
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...