×

சேலம் வாழப்பாடியில் 2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை

சேலம்: சேலம் வாழப்பாடியில் 2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தந்தை சரவணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,rape ,daughters ,Salem , Life imprisonment, sexual abuse
× RELATED புதுக்கோட்டை அருகே சிறுமி மர்ம சாவில்...