×

தமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் மணிகண்டன்

சென்னை; தமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் பேசிய அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார். கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், டிக் டாக் செயலியை தடை செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரை செய்யும் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manikantan ,Tick ,Doc processor ,Tamil Nadu , Tick Doc Processor, Prohibition, Action, Minister Manikandan
× RELATED “ஆம்.. இல்லை.. ஏதாவது ஒன்ன டிக் பண்ணா...