×

இம்மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து அறிவிப்பு : எல்.கே.சுதீஷ் தகவல்

சென்னை; நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாரதிய ஜனதா உள்ளிட்ட பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறி்த்து பேச்சு நடத்தி வருவதாக தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் விஜயகாந்த் சொல்லும் தொகுதியில் போட்டியிட தாம் தயாராக இருப்பதாகவும், இம்மாத இறுதிக்குள் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Announcement ,coalition , Bharatiya Janata, DMDK, Alliance, Sudheesh
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...