புதுச்சேரி: திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ளது. இதனால் திருநள்ளாறில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி