×

தமிழக பட்ஜெட் 2019-20: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு

சென்னை: சென்னை: 2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல வேளாண்துறைக்கு ரூ.10,550 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் பால்வளத்துறைக்கு ரூ.258 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minor Ports Department , Tamil Nadu Budget 2019-20, O.Panerjee Selva, filing, Highways, Small Ports Department, Health Department, Allocation
× RELATED சாலை பாதிப்புகளை...