×

அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், யானைகள் ஊருக்குள் நுழைவதற்கு காரணம் தடாகம்  பகுதியில் உள்ள செங்கல் சூளைகள்தான். எனவே, அவற்றை மூட உத்தரவிடுமாறு கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம்  பிரசாத் ஆகியோர் விசாரித்து, தற்போது சின்னதம்பி யானை எங்கிருக்கிறது என்று கேள்வி எழுப்பியதுடன், வரும் ஞாயிறுவரை அதன் நடமாட்டம் குறித்து  வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hudson , Iodot, elephants
× RELATED தனியார் நிறுவன பால் லிட்டருக்கு ரூ.2...