×

திரைத்துறையில் வீடியோ பைரசியை அடியோடு ஒழிக்க வேண்டியது கட்டாயம்... நீதிபதி கருத்து

சென்னை: திரைத்துறையில் காட்டுத்தீ போல பரவிடும் வீடியோ பைரசியை அடியோடு ஒழிக்க வேண்டியது கட்டாயம்  என்று  நீதிபதி இளந்திரையன் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்புடையவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் உள்ளது. மேலும் தொழில்நுட்பத்தை மூலதனமாக கொண்டு நடந்துவரும் பைரசியை ஒழிக்க வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Judge , necessary,eradicate, Video Farsi , film industry ,Judge commented
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...