×

தண்டையார் பேட்டையில் பிரியாணி கடைக்காரர் கொலை வழக்கில் தீபக் என்பவர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் பிரியாணி கடைக்காரர் ரவி கொலை வழக்கில் தீபக் என்பவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். வழக்கில் விஜி, ராம்குமார் கைதான நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் தீபக் சரணடைந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Deepanar ,court ,Deepak ,Brihani , Thamilar hood, Murugan, Murugan, Deepak, Saran
× RELATED பாளையங்கோட்டையில் படுகொலை...