×

அதிமுக கூட்டணி குறித்து 15 நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்: அமைச்சர் ஓ.எஸ் மணியன் தகவல்

நாகை: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் அதிமுக கூட்டணி என்பது பற்றி 15 நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மணல் குவாரிகளை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement ,Minister ,OMani ,AIADMK , AIADMK, announcement, minister osayyan, info
× RELATED மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண்...