×

சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

சென்னை: சென்னை அடுத்த தண்டையார்பேட்டையில் ரவி என்பவர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 3 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் வெட்டியதில் படுயயமடைந்த ரவி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : battles ,Chennai ,Tondiarpet , One,battles, Chennai , Tondiarpet
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...