×

வேலூர் மத்திய சிறையில் காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் 50 போலீசார் திடீர் சோதனை

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் 50 போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிறைவாசிகள் செல்போன் பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெறுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : police personnel ,Police Superintendent of Police ,Vellore Central Jail , police,Police Superintendent, Vellore,Central Jail,
× RELATED சாராய வியாபாரி குண்டாசில் கைது