நடிகர் பார்த்திபன் பதவி விலகல் கடிதம்

சென்னை: தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் பார்த்திபன் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். இளையராஜா-75 நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்க பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>