×

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 92 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்

வெல்லிங்டன் :  நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 92 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட் ஆனது.  ஹெமில்டனில் நடைபெறும் போட்டியில் 30.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இந்தியா இழந்தது. ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து பவுலர் டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது 200வது போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,internationals ,New Zealand , New Zealand, cricket, competition, selection, wicket, India, allout
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...