×

4-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா திணறல்

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா 17 ஓவர்களில் 40 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நியூசிலாந்தின் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New Zealand ,bowling ,India , New Zealand vs India, 4th ODI
× RELATED ஆப்கானிஸ்தான் அணியிடம் மண்ணை கவ்வியது நியூசிலாந்து: 75 ரன்னில் ஆல் அவுட்