×

நெல்லை அருகே ஹவாலா பணம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையத்தில் ஹவாலா பணம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் 2 கார்களில் சோதனை நடத்தப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற 2 கார்களில் போலீசார் மோப்பநாயுடன் சோதனை நடத்துகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mopan ,Nellai , Check out,cars,Hawala money,Nellai
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...