×

போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிப்போகலாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிப்போகலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். போலியோ சொட்டு மருந்து முகாமை ரத்து செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தள்ளிப்போவதற்கான காரணத்தை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Polio drops camp, can be dropped, minister Vijayapaskar
× RELATED மின்சார ரயில் சேவை ரத்து