×

மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: மணிமுத்தாறு அணையில் இருந்து பிப்ரவரி 2-ம் தேதி முதல் பிப்.20-ம் தேதி வரை நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பிரதான கால்வாயில் இருந்து 800 மில்லியன் கன அடி நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நீர் திறப்பால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 22,852 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palanisamy ,dam ,Manimutharu , Chief Minister Palanisamy,directed,open,water,Manimutharu dam
× RELATED வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது