×

சென்னையில் கால்டாக்சி ஓட்டுனரை தாக்கி நகை, செல்போன் கொள்ளை

சென்னை: சென்னையில் கால்டாக்சி ஓட்டுனரை தாக்கி நகை, செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாதாவரத்தில் காரில் இருந்த ஓட்டுநர் மதனை அரிவாளால் தாக்கி 2 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். ஏற்கனவே புழலில் கால்டாக்சி ஓட்டுநர் ஸ்ரீதரை அரிவாளால் வெட்டி நகை கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் ஓட்டுநர் ஸ்ரீதர் நேற்று உயிரிழந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,jeweler ,Caldaxi , Chennai, Caldaxi driving, attacking, robbery
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?