தலைமை செயலருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

சென்னை: தலைமை செயலருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottai ,Chief Secretary , Jacot - Geo Scramble, Minister Sengottaiyan, Chief Secretary, Teachers Struggle
× RELATED சென்னையில் பாஜ ஆர்ப்பாட்டம்: தலைமை செயலாளரை சந்தித்து மனு