×

திருவள்ளூரில் போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 150 பேர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூரில் காத்திருப்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தை தடுக்க திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : group ,Tiruvallur , Tiruvallur, jakto-Geo movement, arrested
× RELATED குரூப்-2, 2ஏ முதன்மை எழுத்துத்...