×

ரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை : ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான 18 கிலோ கஞ்சா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள போதை தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hijackers , 18 kg ganja confiscated
× RELATED அண்ணாசாலையில் மீன் வியாபாரியை தாக்கி...