×

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு: ஆட்சியர் மகேஸ்வரி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 993 குக்கிராமங்களில் ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : district ,Tiruvallur ,Collector Maheswari , Tiruvallur, drinking water problem, Collector Maheswari
× RELATED முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட...