×

திருச்சியில் வரும் திங்கள் முதல் அரசு பள்ளிகள் இழுத்து மூடப்படும் : ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு

திருச்சி : திருச்சியில் வரும் திங்கள் முதல் அனைத்து அரசு பள்ளிகளும் இழுத்து மூடப்படும் என்று ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருச்சியில் நடந்த ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government schools ,Announcement ,Tiruchi ,Zakat-Jiao District Coordinator , Trichy, coordinator, counseling, jakto geo, authors
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...