×

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை : மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேகதாது அணை தொடர்பான வழக்கில், நீர்வள ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,Palanisamy ,Karnataka ,Meghadad , Meghadad Dam, Karnataka, Project Report, Prime Minister Modi, Chief Minister Palanisamy
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...