×

சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்று கைதான திமுக-வினர் விடுவிப்பு

சென்னை: சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்று கைதான திமுக-வினர் விடுவிக்கப்பட்டனர். ம.சுப்ரமணியன் தலைமையில் திமுக-வினர் 6 ஆயிரம் பேர் காலையில் போராட்டம் நடத்தினர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்வர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடந்தது. முதல்வரை பதவி நீக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : siege ,DMK-Vannar ,house ,Governor ,Chennai , DMK,release,siege,Governor's house,Chennai
× RELATED காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்