×

மும்பையில் உள்ள வீடியோகான் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

மும்பை : மும்பையில் உள்ள வீடியோகான் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஐசிஐசிஐ வங்கி தலைமை செயலாளராக சந்தா கோச்சார் பணியாற்றிய போது வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதாக புகார் கூறப்படுகிறது. சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்கு வீடியோகான் நிறுவனம் முறைகேடாக சலுகைகள் வழங்கியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,locations ,Mumbai ,Videocon Office , Mumbai, Videocon, CPI, Officers, Trial, Chanda Kochhar
× RELATED சீன விசா முறைகேடு தொடர்பாக...