×

திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்

திருத்தணி : திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு வராமல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தால் திருத்தணி - சோழிங்கர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : RKPade ,government school students ,Tiruthani , Tutor, Students, Struggle, Stir, Traffic
× RELATED மனித முகம் போன்ற அரிய வகை ஆந்தை பிடிபட்டது