×

மேத்யூவுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

சென்னை: மேத்யூவுக்கு எதிராக முதல்வர் பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை பற்றி மேத்யூ, சயன், மனோஜ் பேசுவதற்கு தடை விதிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ரூ. 1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு முதல்வர் எடப்பாடி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,Mathu ,Palaniasam High Court , Chief Minister , Mathu , defamation ,Palaniasam ,High Court
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...