×

சென்னை- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. பொன்னேரி அருகே ரயில் நிறுத்தப்பட்டு உள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கோளாறு சரி செய்யப்பட்டு பின்னர் ரயில் இயக்கப்பட்டது, இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Gummidipoondi , Chennai - Gummidipoondi, suburban train service, impact
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் டாக்டர் பலி