×

கஜா புயல் நிவாரணப்பணி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கஜா புயல் நிவாரணப்பணி பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஸ்டாலின் உட்பட பலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு எவ்வளவு நிதி வந்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court ,Government ,Tamil Nadu ,Ghazh Storm , Gajah Storm, Relief Work, Tamilnadu Government, Report, High Court
× RELATED பாலின சார்பற்ற கழிப்பிடங்கள்: அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு