×

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் : திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் திறக்கவில்லை

திருப்பூர் : திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, நாமக்கல் கூனவேலம்பட்டி தொடக்கப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகள் திறக்காததால் மாணவர்கள் அவதியுற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பள்ளிகள் திறக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : schools ,Tirupur ,Namakkal , The Jokto-Geo struggle, Tirupur, Namakkal, schools did not open
× RELATED கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில்...