×

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜர்

சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜரானார். நேற்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜரான நிலையில் தம்பிதுரை இன்று ஆஜரானார். ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thambidurai Azhar ,Lok Sabha ,Arumugamasi Commission of Inquiry , Arumugamasi Commission, Vice Speaker Thambidurai, Azar
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு