×

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடக்கம்

நாகபட்டினம்: ஜாக்டோ-ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. நாகை மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : strike strike , indefinite strike,Jacto-Geo,system,begins
× RELATED லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன...