×

தருமபுரியில் அரசு பள்ளியில் மழலையருக்கான எல்கேஜி வகுப்பு தொடக்கம்

தருமபுரி: பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழலையருக்கான எல்கேஜி வகுப்பு தொடங்கியது. மழலையருக்கான எல்கேஜி வகுப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government school ,Dharmapuri , LKG, Class, Start, government ,school
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை