×

காஞ்சிபுரம் அருகே ஒழுப்பக்கத்தில் மின்சாரம் தாக்கி லாரி ஓட்டுநர் பலி

காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே ஒழுப்பக்கத்தில் மின்சாரம் தாக்கி லாரி ஓட்டுநர் குமார் உயிரிழந்துள்ளார். லாரியில் உள்ள டிப்பரை மேலே தூக்கியபோது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி ஓட்டுநர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry ,Kancheepuram , Larry driver ,electricity , Kancheepuram
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி