×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு துவக்கம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்திற்கு பிறகு கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. வரும் 23ம் தேதி வரை 6 நாட்களுக்கு இப்பணி நடக்கிறது. புலிகள் காப்பக வனச்சரகங்களை சேர்ந்த 230 வனத்துறை ஊழியர்கள் 5 பேர் என 46 குழுக்களாக பிரிந்து இப்பணியை மேற்கொள்கின்றனர். ஆன்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sathiyamangalam, Tiger Archive, Wildlife Survey
× RELATED பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு