×

கொடநாடு கொலை, கொள்ளையில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் மாயம்

டெல்லி: கொடநாடு கொலை, கொள்ளையில் குற்றம்சாட்டப்பட்ட சயன், மனோஜ் மாயமாகியுள்ளனர். சென்னையில் ரயிலில் வந்த இருவரும் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சயனை போனில் தொடர்புகொள்ள முடியவில்லை என்று டெல்லியில் பேட்டியளித்த மேத்யூ கூறியுள்ளார். மேலும் சயன், மனோஜை போலீஸ் கைது செய்திருக்கலாம் என்று மேத்யூ சந்தேகம் தெரிவித்துள்ளார். நீதிபதி உத்தரவுப்படி எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக சயன், மனோஜ் ரயிலில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kodanad ,Manoj ,Sion ,robbery , Kodanad killing, cyan, manoj, magic
× RELATED கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!