×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 3 காளைகள் பங்கேற்பு

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 3 காளைகள் பங்கேற்றுள்ளன. விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன், சின்ன கொம்பன், செவலை கொம்பன் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayabaskar , Minister vijayabaskar, Alanganallur jallikattu,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்