×

குமாரசாமி அரசுக்கு அளித்த 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வாபஸ்

பெங்களூரு : கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ்பெற்றனர். கர்நாடக அரசை மாற்றவேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் வாபஸ் பெற்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coomaraswamy , 2 Independent MLAs, H Nagesh and R Shankar, withdraw support, Karnataka govt.
× RELATED மனைவி தயாரிப்பில் பாபி சிம்ஹா நடிக்கும் தடை உடை