×

பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி: பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் ஜனவரி 24-ம் தேதி தைப்பூசத்திருவிழா நிறைவடைகிறது‌. மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6-ம் நாளான ஜனவரி 20-ம் தேதியும், தைப்பூசத் தேரோட்டம் 7-ம் நாளான ஜனவரி.21-ம் தேதியும் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Palani , Thaipusat festival, Palani,started, flag hoop
× RELATED சீனாவில் இலையுதிர்க் காலத் திருவிழா:...