×

பழ. நெடுமாறனுக்கு காமராசர் விருது : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : பழ. நெடுமாறனுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பாரதியார் விருது - மா.பாரதி சுகுமாரன்; பாரதிதாசன் விருது- கவிஞர் தியாரூ, திருவி.க. விருது - கு.கணேசனுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nedumaran ,Government of Tamil Nadu , Kamarajar Award,Nedumaran, Government of Tamil Nadu
× RELATED சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில்,...