×

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஆர். ராஜமாணிக்கம் உடல்நலக்குறைவால் காலமானார்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர்  தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.ராஜமாணிக்கம் உடல்நலக்குறைவால் காலமானார். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் 1984-87 வரை ராஜமாணிக்கம் அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,MLA ,Rajamanickam , AIADMK MLA,R.Rajamanickam,died,health problem
× RELATED பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த...