×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 1740 சிறப்பு பேருந்துக்கள் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று மட்டும் 1740 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னையில் 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்து 787 பேருந்துகளில் இருந்து 41,463 பயணிகள் வேவ்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Pongal ,Chennai , Pongal festival, 1740,special buses ,operated, Chennai
× RELATED குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா